CARE Entrance Exam Coaching

கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை - குறள்.
வாழும் முறைப்படி வாழ்ந்தாலும், அனைத்து செல்வங்களையும் விட கல்வியை பெற்றிருந்தால் மட்டுமே ஊரும், உலகமும் அவர்களை வணங்கும். அத்தகைய சிறப்புடைய கல்வியை நாம் பெறுவதற்கு நம் உழைப்போடு சிறந்த திட்டமிடல் மிக மிக அவசியம். எனவே உங்கள் குழந்தைகள் பற்றிய எதிர்கால தேடலுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாகவும், கவலைகளை துடைத்தெறியும் கனவின் விடியலாகவும் இது அமையட்டும்.

+1, +2 படிக்கும் மாணவர்களுக்கும்,
அவர்தம் பெற்றோர்களுக்கும் இயல்பாக மனதில் எழும் கேள்விகள்.
  • மேற்படிப்பிற்கு எந்த துறையை தேர்ந்தெடுக்கலாம். பொறியியலா? மருத்துவமா?
  • அரசு கல்லூரியா? புகழ்பெற்ற தனியார் கல்லூரிகளா?
  • பட்டப்படிப்பு முடிப்பதற்கு அல்லது தொழிற்கல்வி முடிப்பதற்கு தேவையான தொகை எவ்வளவு?
  • வங்கிகள் கடன் உதவி தருமா?
  • வங்கிக் கடன் பெறும் போது வட்டியை படிக்கும் போது கட்ட வேண்டுமா? படித்து வேலையில் சேர்ந்த பிறகு கட்ட வேண்டுமா?
  • மருத்துவ கல்வியாயின் மேற்படிப்பு (M.D & M.S) கிடைக்குமா? உள்நாட்டிலா? வெளிநாட்டிலா?
  • பொறியியல் கல்வியாயின் எந்த துறை? எந்த கல்லூரி?
  • அந்த கல்லூரியில் தள வேலை வாய்ப்பு (Campus Interview) உண்டா?
  • வேலையில் சேரும் போது பிணை பத்திரம் தர வேண்டுமா?.....
இது போன்று நூற்றுக்கணக்கான கேள்விகள் உங்கள் மனதில் எழும். இந்த கேள்விகளுக்கு நீங்கள் விடை தேடும் போது உங்கள் அருகில் இருப்பவர், பக்கத்து வீட்டுக்காரர், எதிர்வீட்டுக்காரர், உங்கள் நலம் விரும்பிகள் என சொல்லிக்கொள்ளும் சில அன்பர்கள். இந்த துறையை பற்றியும் அதன் எதிகாலத்தை பற்றியும் எதுவுமே அறிந்திடாத சில அறிவு ஜீவிகள் மாணவர்களையும் அவர்களின் பெற்றோர்களையும் குழப்பத்தின் உச்சத்தில் அமர வைப்பதை நான் கண்ணுற்று இருக்கின்றேன். இவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் இன்றி, குறிப்பாக அதிக உடல் உழைப்பும், குறைந்த திட்டமிடலுமே நமது சொத்தாக இருக்கும்போது, அதனை மாற்றிடவும், உலகிலேயே அதிகமாக உழைக்கும் இந்தியர்களாகிய நம் உழைப்பை ஒருமுகப்படுத்தினால் உலகம் நம் வசப்படும். இதற்காக நாம் ஆண்டுதோறும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம்.
குறிப்பாக கடந்த 14 ஆண்டுகளாக நாம் நடத்தி வரும் மாபெரும் கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சியான சிகரம் நோக்கி. ஆயிரக்கணக்காண மாணவர்கள், கணக்கிடலங்கா கேள்விகளுடன், சிறந்த கல்லூரிகளை தேர்ந்தெடுத்து ஆக வேண்டுமே என்ற லட்சிய வெறியோடு விழாவில் பங்கேற்கின்றார்கள், பயன் பெறுகிறார்கள். இந்த நிகழ்ச்சி +2 தேர்விற்கு பிறகு மருத்துவ, பொறியியல் கலந்தாய்வுக்கு முன்னால் ஜுன் மாதம் நடத்தப்படும் ஒரு உன்னத நிகழ்ச்சி.
இதை போன்றே இந்த ஆண்டு +2 அரசு பொதுத்தேர்வுக்கு செல்கின்ற மாணவர்கள் அடுத்த ஆண்டு +2 அரசு பொதுத்தேர்வுக்கு செல்ல இருக்கும் +1 மாணவர்கள் பல்வேறு கனவுகளோடு குழந்தைகளை CBSE எனப்படுகின்ற மத்திய பாடத்திட்டத்திலேயே சேர்ந்து விட்டு, பல்வேறு மையங்கள் நடத்துகின்ற ஒருங்கிணைப்பு இல்லாத கல்வித்திட்டங்களில் பணத்தையும், நேரத்தையும் வீணடிக்காமல் சரியாக திட்டமிடவும், உங்கள் எண்ணங்களை வண்ணங்களாக்கவும் குறிப்பாக எந்த வகுப்பாக இருந்தாலும் எந்த பள்ளியாக இருந்தாலும் அவர்களை அதிக மதிப்பெண்கள் பெற செய்யவும் இந்த நல்லவர்களை, வல்லவர்களாக மாற்றவும் இந்த கையேடு பயன்படட்டும்.
உழைப்பை உறுதி செய்வோம். உலகம் நம் வசப்படும். தென்மாநிலங்களை ஒப்பிடும்போது ஐஐடியில் சேருகின்ற மாணவர்கள் ஆந்திராவை சேர்ந்தவர்களாக இருக்கின்றார்கள். குறிப்பாக அகில இந்திய ஒதுக்கீட்டில் சேரும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு. இதற்கு காரணம் இதை பற்றிய சரியன விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல் நமது மாணவர்களுக்கு இல்லாத்தே
இந்த குறையை போக்கிட, மாணவர்களுக்கு வழிகாட்டிட MBBS., JEE (Main & Advance) நுழைவுத்தேர்வு பயிற்சி வகுப்புகளை வார விடுமுறை நாட்களில் கீழ்க்கண்டவாறு நடத்த இருக்கின்றோம்.
  • இந்த ஆண்டு +2 படிப்பவர்களுக்கு :- குறுகிய கால பயிற்சி (Short Term Course) - 1 Year
  • இந்த ஆண்டு +1 படிப்பவர்களுக்கு :- நீண்ட கால பயிற்சி (Long Term Course) - 2 Years
  • இந்த ஆண்டு 9, 10 ஆம் வகுப்பு படிப்பவர்களுக்கு :- Week - End Basic Course - 3 Years
எமது மையத்தில் சேரும் மாணவர்களுக்கு Single Application, Multi Examinations என்ற அடிப்படையில், அனைத்து தேர்வுகளுக்கும் விண்ணப்பங்களை அனுப்புவது முதல் Hall Ticket பெறுவது, கலந்தாய்வில் பங்கேற்று சிறந்த கல்லூரியை தேர்ந்தெடுப்பது வரை, எங்களுடைய ஆலோசனையும் வழிகாட்டுதலும் உங்களுக்கு உண்டு.
MBBS
arrow
arrow arrow arrow arrow
Tamilnadu
Government
Counselling
(Cut-off based)
Entrance
Exam based
Central
Government
Institutions
Private
Universities / Colleges
Foreign Study in
China, Russia,
Philippines
arrow arrow arrow
21 Govt Colleges
16 Private Colleges
  • AIIMS
  • JIPMER
  • AFME
  • AIPMT (15% State Quota)
  • SRM
  • Ramachandra
  • Chettinadu
  • CMC-Vellore
  • Annamalai
  • COMEDK - Karnataka (14 Institutions)
List of Government Colleges
Seats
  List of Private Colleges
Seats
Madras Medical College & Hospital, Chennai.
165-250*
Christian Medical College, Vellore.
100
Stanley Medical College & Hospital, Chennai.
150-250*
IRT Perundurai Medical College
60
Madurai Medical College & Hospital, Madurai.
155
PSG Instt. of Med. Sci & Research, Coimbatore.
150
Kilpauk Medical College & Hospital, Chennai.
150
Sree Mookambika Inst. Med. Sci, Kanyakumari.
100
Thanjavur Medical College & Hospital, Thanjavur.
150
Karpaga Vinayaga Inst. Med. Sci, Kancheepuram.
100
Chengalpattu Medical College, Chengalpattu.
100
Chennai Med. College Hospital & Research, Trichy.
150
Coimbatore Medical College, Coimbatore.
150
Tagore Medical College & Hospital, Chennai.
150
Tirunelveli Medical College, Tirunelveli.
150
Dhanalakshmi Srinivasan Med. Collegs, Perambalur.
150
Salem Govt. Mohan Kumaramangalam Med.College.
75-100*
Annapoorana Medical College & Hospital, Salem.
150
K.A.P.V Govt Medical College, Trichy.
100
Karpagam Faculty of Med. Sci & Res., Coimbatore.
150
Thoothukudi Govt. Medical College.
100
Velammal Med. College Hospital & Res., Madurai.
150*
Kanyakumari Govt. Medical College.
100
Sri Muthukumaran Med. College Hos, Chennai.
150
Government Vellore Medical College.
100
ESIC Medical College, Chennai.
100*
Government Theni Medical College.
100
Melmaruvathur Adhiparasakthi Instt. of Medical
150*
Dharmapuri Govt Medical College.
100
D.D.Medical College & Hospital, Thiruvallur.
150*
Thiruvarur Govt. Medical College.
100
Madha Medical College & Hospital, Chennai.
150
Villupuram Govt. Medical College.
100
 
Govt. Sivagangai Medical College.
100
 
Thiruvannamalai Govt Medical College.
100
 
ESI - MC & PGIMSR, Chennai.     
100
 
Total
2555
Total
2110
Entrance Exam
arrow arrow arrow arrow
AIPMT AIMS JIPMER AFMC
arrow   arrow arrow
All India Pre Medical Test
  • 15% State Quota (All India)
  • Mode of Exam: Online
  • Website: www.aipmt.nic.in
  • Issue of Application : Dec. - January
  • Mode of Application: Online
  • Exam Date : Month of May
  • Exam Centre: Chennai
  • Subject: Phy, Che & Biology(Bot&Zoo)
    Each 45 Questions/720 Marks
JIPMER – Pondichery
  • Mode of Exam: Online
  • Website: www.jipmer.edu.in
  • Issue of Application : April
  • Mode of Application: Online
  • Exam Date : Month of June
  • Exam Centre: Chennai/Puduchery..
  • Subject: Phy, Che, Biology
    Each 60 Questions
    English - 20 Question (200 Marks)
Based on AIPMT Exam
AIIMS - All India Institute of medical Sciences
img Mode of Exam : Online & Offiline   img Mode of Application : Online   Subject : img Physics - 60 Questions
img Website : www.aiimsexams.org img Exam Date : Month of June img Chemistry - 60 Questions
img Issu of Application : Feb - March img Exam Centre : Chennai img Biology (Bot & Zoo) - 60 Questions
    img General Knowledge - 20 Questions
Number of Seats & Reservation
S.No. Location of AIIMS
U R
OBC
SC
ST
OPH
Foregin
Total
1 New Delhi
37
19
11
05
3% Horizontal
01
73
2 Bhopal
50
27
15
08
100
3 Patna
50
27
15
08
100
4 Jodhpur
50
27
15
08
100
5 Rishikesh
50
27
15
08
100
6 Raipur
50
27
15
08
100
7 Bhubaneshwar
50
27
15
08
100
Total
337
181
101
53
01
672
Private Medical Universities / Institutions
arrow
arrow
arrow
arrow
arrow
    SRM
    Exam Pattern
  • Offline & Online
  • Issue of Application
  • March
  • Application available
  • Online & Offline
  • Date of Exam
  • Month of April
  • Subject:
  • Phy,Che & Bio
  • website:
  • srmuniv.ac.in
  • COMEDK
    Exam Pattern
  • Offline
  • Issue of Application
  • Month of March
  • Application available
  • Online
  • Date of Exam
  • Month of May
  • Subject:
  • Phy, Che & Biology
  • website:
  • vwww.comedk.org
  • Ramachandra
    Exam Pattern
  • Offline
  • Issue of Application
  • Month of April
  • Application available
  • Online
  • Date of Exam
  • Month of June
  • Subject:
  • Phy, Che, Bio, Eng
  • website:
  • sriramachandra.edu.in
  • CMC – Vellore
    Exam Pattern
  • Online
  • Issue of Application
  • April - May
  • Application available
  • Online
  • Date of Exam
  • Month of June
  • Subject:
  • Phy, Che & Bio
  • website:
  • www.cmcvellore.ac.in
  • MANIPAL
    Exam Pattern
  • Offline
  • Issue of Application
  • March
  • Application available
  • Online
  • Date of Exam
  • April - May
  • Subject:
  • Phy,Che,Bio&Eng
  • website:
  • vmanipal.edu
Engineering
arrow
arrow
arrow
Anna University Single Window
Counseling (Cut-off Based)
IIT / NIT
(JEE Main & Advance)Entrance Based
Private
Universities
arrow

IIT Bhubaneswar
IIT Bombay
IIT Delhi
IIT Gandhinagar
IIT Guwahati
IIT Hyderabad
IIT Indore
IIT Jodhpur
IIT Kanpur
IIT Kharagpur
IIT Madras
IIT Mandi
IIT Patna
IIT Roorkee
IIT Ropar
IIT (BHU) Varansi
arrow
552 College
  • AMRITA
  • SASTRA
  • SRM
  • COMEDK
  • VIT
  • SATHYABAMA
  • VELTECH
  • CRESCENT
List of Participating Institutions - JEE (Main & Advance)
List of NITs
 
IIITS, IIITM and IIITDM
1. National Institute of Technology , Agartala (Tripura) 1. Atal Bihari Vajpayee IIT & Management, Gwalior (M.P.)
2. Motilal Nehru National Institute of Technology, Allahabad (U.P.) 2. IIIT, Design & Manufacturing, Kanchipuram.
3. National Institute of Technology, Arunachal Pradesh. 3. Rajiv Gandhi IIIT, Amethi, Allahabad (U.P.)
4. Maulana Azad National Institute of Technology, Bhopal (MP) 4. IIIT, Jhalwa, Allahabad (UP)
5. National Institute of Technology, Calicut (Kerela) 5. Pt. Dwarka Prasad Mishra IIIT, Design & Manufa., Jabalpur
6. National Institute of Technology, Delhi 6. IIIT, Guwahati (Assam)
7. National Institute of Technology, Durgapur (West Bengal) 7. IIIT, Kota (Rajasthan)
8. National Institute of Technology, Goa 8. IIIT, Sri City, Chitoor (A. P.)
9. National Institute of Technology, Hamirpur (Himachal Pradesh) 9. IIIT, Vadodara (Gujarat)
10. Malviya National Institute of Technology, Jaipur (Rajasthan) 10. IIIT, Una, Himachal Pradesh
11. Dr. B R Ambedkar National Institute of Technology, Jalandhar (Punjab) 11. IIIT, Kalayani, West Bengal
12. National Institute of Technology, Jamshedpur (Jharkhand) 12. IIIT, Kilohrad, Sonepat, Haryana
13. National Institute of Technology, Kurukshetra (Haryana)
Other Central Government / State Government Funded Institutions
14. National Institute of Technology, Manipur. 1. Assam University, Silchar (Assam)
15. National Institute of Technology, Meghalaya. 2. Birla Institute of Technology, Mesra, Ranchi (Jharkhand)
16. National Institute of Technology, Mizoram. 3. Gurukul Kangri Vishwavidyalaya, Haridwar (Uttarakhand)
17. National Institute of Technology, Nagaland. 4. Indian Institute of Carpet Technology, Bhadohi (U.P.)
18. Visvesvaraya National Institute of Technology, Nagpur (Maharashtra). 5. IIT Research.& Management, Ahmedabad
19. National Institute of Technology, Patna (Bihar). 6. Mizoram University, Aizwal-796009
20. National Institute of Technology, Puducherry. 7. School of Planning and Architecture, Bhopal (M.P)
21. National Institute of Technology, Raipur (Chhattisgarh) 8. School of Planning and Architecture, I.P. Estate,Delhi.
22. National Institute of Technology, Rourkela (Odisha) 9. School of Planning and Architecture, Vijaywada (A.P)
23. National Institute of Technology, Sikkim 10. Shri Mata Vaishno Devi University, Katra-182320 (J & K)
24. National Institute of Technology, Silchar (Assam) 11. Tezpur University, NAPAAM, Tezpur (Assam)
25. National Institute of Technology, Hazartbal, Srinagar (J & K) 12.National Insitute of Foundary & Forge Technology,
P.O. Hatia, Ranchi (Jharkhand).
26. Sardar Vallabhbhai National Institute of Technology, Surat (Gujarat)
27. National Institute of Technology, Surathkal, Mangalore (Karnataka) 13.Institute of Tech, Guru Ghasidas Vishawavidyalaya,
Bilaspur (C.G.)
28. National Institute of Technology, Tiruchirapalli (Tamil Nadu)
29. National Institute of Technology, Uttrakhand 14. J.K. Institute of Applied Physics & Technology,
University of Allahabad, Allahabad- 211002 (U.P.)
30. National Institute of Technology, Warangal (Andhra Pradesh)
Engineering (Entrance Exam based)
Entrance
arrow arrow arrow arrow
JEE Main Private Universities BITSAT JEE Advance
arrow arrow   arrow
Joint Entrance Examination
img Exam Pattern : Paper I & Paper II(B.Arch)
img Mode of Exam : Paper 1 - Online & Offline
    Paper 2 - Offline Only
  Paper 1 - Maths, Physics & Chemistry
  Paper 2 - Maths, Drawing & Aptitude
img Application : November - December
  (Online Application Only)
img Exam Date : Month of April
img Website : jeemain.nic.in
img Exam Centre
  Offline - Madurai/Coimbatore
  Online - Trichy/Karur/Namakkal/Tanjore
Admission Procedure JEE Main Score 60% +
40% of 12th Std Board Marks (5 Subjects)
  • AMRITA
  • SASTRA
  • SRM vVIT
  • SATHYABAMA
  • KARUNYA
  • VELTECK
  • ABDUR Rahuman
  • COMEDK (170 Colleges)
JEE Advance
img Exam Pattern : Paper I & Paper II
img Mode of Exam : Online (6 Hrs)
img Subject: Maths, Physics & Chemistry
img Application : JEE Main exam are eligible
  to write the exam img Month of May
img Exam Date : Month of May 4th Week
img Website : jeeadv.iitkgp.ac.in
img Exam Centre : Madurai / Chennai.
Admission Procedure
Based on JEE (Advanced) Rank
Private Universities & Intitutions - Entrance Exam
arrow
arrow
arrow
arrow
arrow
    AMRITA
    Exam Pattern
  • Offline
  • Issue of Application
  • December
  • Application Available
  • Online & Offline
  • Date of Exam
  • Month of April
  • Subject :
  • Phy, Che & Maths
  • website :
  • vwww.amrita.edu
  • SRMEEE 2015
    Exam Pattern
  • Offline/Online
  • Issue of Application
  • November
  • Application Available
  • Online & Offline
  • Date of Exam
  • 19 - 26.04.2015
  • Subject :
  • Phy,Che & Maths
  • website :
  • srmuniv.ac.in
  • COMEDK
    Exam Pattern
  • Offline
  • Issue of Application
  • Month of March
  • Application Available
  • Online
  • Date of Exam
  • Month of May
  • Subject :
  • Phy,Che & Maths
  • website :
  • www.comedk.org
  • KARUNYA
    Exam Pattern
  • Offline
  • Issue of Application
  • November
  • Application Available
  • Online
  • Date of Exam
  • 25.04.2015
  • Subject :
  • Phy, Che & Maths
  • website :
  • www.karunya.edu
  • VITEEE
    Exam Pattern
  • Online Issue of Application
  • December
  • Application Available
  • Online
  • Date of Exam
  • 08-19.04.2015
  • Subject :
  • Phy,Che & Maths
  • website :
  • www.vit.ac.in
Bitsat - 2015
Exam Name : Birla Institute of Technology and Science Admission Test   Institute Name - Application Available
Places : Pilani - Rajasthan, Goa, Hydrabad, Dubai. SASTRA - Month of April
Subject : Physics, Chemistry, English Proficiency Logical Reasoning, Maths SATHYABAMA - Month of December
Application available : Online Abdur Rahman - Month of January
Issue of Application : January - February VELTECH - Month of January
Examination Mode : Online    
Our 2014 Batch 'Doctors' those noe the who study in India & Abroad (Our 2014 Batch)
S.No. NAME College Name & Place MBBS
1 Gayathri.R Government Kilpauk Medicall College, Chennai MBBS
2 Sangavi.S Government Medical College, Thoothukudi MBBS
3 Yazhini.K Government Medical College, KanyaKumari.   MBBS
4 Sowmiya.C Government Medical College, KanyaKumari.   MBBS
5 Karthikeyan.K KAP Viswanatham Government Medical College, Trichy. MBBS
6 Gruz Pichardson.P.A Government Medical College, Theni  MBBS
7 Gokul Shankaran.T Government Tiruvannamalai Medical College and Hospital MBBS
8 Kurinchi. T Government Tiruvannamalai Medical College and Hospital MBBS
9 Praveenkumar.R Ramachandra Medical College , Chennai MBBS
10 Madhumitha.A Annamalai University, Chidambaram MBBS
11 Suhasini.R Annamalai University, Chidambaram MBBS
12 Krithika.S Madurai Medical College & Hospital, Madurai MBBS
13 RamPrasth.M. KIRT Perundurai Medical College, Erode. MBBS
14 Monika.M  Aarupadai Veedu Medical College, Pondicherry MBBS
15 Sweetline Sherly.D Aarupadai Veedu Medical College, Pondicherry MBBS
16 Prakashkannan.M Chennai Medical College, Trichy. MBBS
17 Venmani.S Chennai Medical College, Trichy. MBBS
18 Monisha.C Karpaga Vinayaga Institute of Medical Sciences, Kanchipuram MBBS
19 Vijayalakshmi.V Karpaga Vinayaga Institute of Medical Sciences, Kanchipuram MBBS
20 Vinoth.P Karpagam Faculty of Medical Science & Research., Coimbatore MBBS
21 Deepan.M Velammal Medical College & Research, Madurai. MBBS
22 PrakashRaj.R Velammal Medical College & Research, Madurai. MBBS
23 Santhosh Kumar.L Lakshmi Narayana Medical College, Pondicheery MBBS
24 Santhosh Kumar.L Lakshmi Narayana Medical College, Pondicheery MBBS
25 Syed Musthafa.Z Mahatma Gandhi Medical College & Research Institute,Pondicherry. MBBS
26 Sakthi Ramnath.G Mahatma Gandhi Medical College & Research Institute,Pondicherry. MBBS
27 Prasanna Venkatesh.K Sree Mookambigai Institute Medical Science, Kanyakumari MBBS
28 Ajithkumar.R Sri Sathya Sai Medical College, Kancheepuram. MBBS
29 Jerrin Cinthiya.K Sri Sathya Sai Medical College, Kancheepuram. MBBS
30 IbadhurRahman.N.N Sri Venkateshwaraa Med. College Hospital, Pondicherry MBBS
31 Dhamodharan Vinayaka Missions Medical College and Hospital, Karaikal MBBS
32 Dhamodharan Davao Medical School Foundation, Pune. MBBS
33 Asmath  Sulathana.S  Sri Balaji Medical College & Hospital, Chennai. MBBS
34 Sruthi.S Russia - Kazan State Medical University. MBBS
35 Srivaishnavi.A Russia - Kharkiv National Medical University, Ukraine. MBBS
36 Subathra.G Russia - Kazan State Medical University. MBBS
37 Sridhar.B Russia - Kazan State Medical University. MBBS
38 Arjun Raju.A Russia - Kazan State Medical University. MBBS
39 Vijayashanth.A Russia - Kazan State Medical University. MBBS
40 Anchana Devi.M.P Russia - Smolensk State Medical Academy MBBS
41 Ramya.R Russia - Crimea State Medical University. MBBS
42 Lavannya.K Philippines - Davao Medical School Foundation MBBS
43 Surgjith.M Philippines - Davao Medical School Foundation MBBS
44 Vanusha.K Philippines - Davao Medical School Foundation MBBS
45 Gobi Krishnan.T Philippines - Davao Medical School Foundation MBBS
46 Hannah.M Philippines - Angeles University Foundation MBBS
47 Raghu.R Philippines - Cayagan State University MBBS
48 Shanmuga Priya.S Philippines   MBBS
49 Abishekrasa.K Philippines   MBBS
50 Narmadhashree.K Philippines   MBBS
51 Steffi Carolina Mary.J China - Soochow University MBBS
52 Bhuvaneshwari.P China - Dali Univerisity, Yunnan. MBBS
53 Keerthana China - Sichuan Medical University MBBS
54 Gokulakrishnan.M China - Jinan Medical University MBBS
55 Mega Nathan. M.R China - Soochow University MBBS
56 Padmapriyadharshini.B China - Soochow University MBBS
57 Vignesh.K China - Sudan University MBBS
58 Prakash Hariharan.M China MBBS
59 Dhanya.M China MBBS
60 Sriram.S China MBBS
61 Parthasarathy.K China MBBS
62 Ralwin Bons Ley China MBBS
63 Nandhini.K China MBBS
64 Gayathri.S Vivekanandha Institute of Medical Science & Research Tiruchengode BDS
65 Mouna.J K.S.Ramasamy College of Engineering,  Thiruchengode BDS
66 Mahalakshmi.R Karpaga Vinayaga Institute Of Medical Sciences, Kanchipuram BDS
67 Deepikaa.S Madha Medical College & Hospital, Chennai BDS
68 Sadhana.T R.V.S College of Engineering & Technology, Coimbatore. BDS
69 Nivethitha.M Rajas Dental College, Kavalkinaru, Tirunelveli. BDS
70 Karkuzhali.TSK Sri Venkateswara Dental College & Hospital, Chennai BDS
71 Narmatha.S Mahatma Gandhi Medical College & Research Institute, Pondicherry. BDS
72 Manojkumar.G Ultra Dental Care – Madurai BDS
73 Kanmani.G Ragas Dental College, Chennai BDS
74 Harini.M Annamalai University, Chidambaram BDS
75 Anees Fathima.V.S.N Vivekananda Dental College for Women, Tiruchengode BDS